![]() |
Impara Lingue Online! |
![]() |
|
![]() |
|
| ||||
டெலிஃபோன் செய்தல்
| ||||
நான் ஒரு டெலிஃபோன் செய்தேன்.
| ||||
நான் டெலிஃபோனில் பேசிக்கொண்டே இருந்தேன்.
| ||||
கேட்பது
| ||||
நான் கேட்டேன்.
| ||||
நான் எப்போதும் கேட்டேன்.
| ||||
கதை சொல்லுதல்
| ||||
நான் சொன்னேன்.
| ||||
நான் முழுக் கதையைச் சொன்னேன்.
| ||||
படித்தல்
| ||||
நான் படித்தேன்.
| ||||
நான் மாலை முழுவதும் படித்தேன்.
| ||||
வேலை செய்தல்
| ||||
நான் வேலை செய்தேன்.
| ||||
நான் நாள் முழுவதும் வேலை செய்தேன்.
| ||||
சாப்பிடல்
| ||||
நான் சாப்பிட்டேன்.
| ||||
நான் அனைத்து உணவையும் சாப்பிட்டேன்.
| ||||